கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்.? உச்சநீதிமன்றம் அதிருப்தி.!தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் (பாஜக ஆளாத மாநிலங்கள்) ஆளுநருக்கும் , ஆளும் மாநில அரசுக்குமான நிர்வாக ரீதியிலான மோதல்கள்