அசத்தலான அரிசிமாவு ரொட்டி செய்வது எப்படி?நாம் தினமும் காலையில் டிபன் செய்து சாப்பிடுவதுண்டு. அதிகமாக இட்லி மற்றும் தோசையை தான் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான அரிசிமாவு ரொட்டி