தேர்ச்சி விவகாரத்தில் அரியர் மாணவர்களுக்கு அரசின் முடிவே உறுதி -கே.பி.அன்பழகன்!தேர்ச்சி விவகாரத்தில் அரியர் மாணவர்களுக்கு அரசின் முடிவே உறுதியானது என கே.பி.அன்பழகன் அவர்கள் கூறியுள்ளார்.