அண்ணனை கொலை செய்ததற்காக பழி தீர்த்த தம்பி ..! ஒரு மணி நேரத்திற்குள் கைது !வேலூர் : வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரியூர் பகுதியில் பிரபல ரவுடியை வெட்டிப் படுகொலை செய்த கும்பலை ஒரு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.