சூப்பர் ஸ்டாரின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த பிரபலம்.!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகர் அர்ஜய் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.