துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி செமி பைனலுக்கு தகுதி..!துடுப்பு படகு போட்டியில் இந்தியாவின் அரவிந்த்லால் , அர்ஜுன்சிங் 3-வது இடம் பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.