தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிக்காலம் 3 ஆண்டுகளா? அண்ணாமலை பேட்டிஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமசோதாவின்படி 2031இல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பதவி காலம் என்பது 3 ஆண்டுகள் வரை மட்டுமே இருக்கும் என அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் இருப்பது என்ன? முக்கிய விவரங்கள் இதோ...ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவானது தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகளை ஏற்று மீண்டும் நாடாளுமன்ற அவைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்க்கு கொரோனா தொற்று உறுதி.மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கொரோனா தொற்றால் பாதிப்பு.