7 ரவுண்டு.., சீறிய தோட்டாக்கள்..! மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு.! மேற்கு வங்கம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.