இந்தியாவின் 2ம் கட்ட அணியுடன் மோதுவதா..?? அர்ஜுனா ரணதுங்கா கடும் விமர்சனம்..!இந்தியாவின் இரண்டாம் கட்ட அணியை இங்கு அனுப்பி நம்மை அவமானப்படுத்துகின்றனர் என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் இன்று (டிசம்பர் 1) -இலங்கை அணிக்கு உலக கோப்பையை வென்றுகொடுத்த வீரருக்கு பிறந்தநாள்அர்ஜுன ரணதுங்க இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.இவர் 1963-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி பிறந்தார். இவர் இடதுகை பேட்ஸ்மேன் ஆவார்.மேலும் சூழல் பந்து