உலகக்கோப்பையில் தொடர் தோல்வி – இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு அரசு உத்தரவு!ஐசிசி 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்வியால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்து உத்தரவிட்டது. நடப்பாண்டுக்கான ஒருநாள்