#ElectionBreaking : அர்ஜுன் மூர்த்திக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு...!அர்ஜுன் மூர்த்தியின், இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ரோபோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.