இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!புனேவில் நடைபெற்ற 77வது ராணுவ தின அணிவகுப்பில் ரோபோடிக் நாய்கள் பங்கேற்றன.