புயல் எதிரொலி: புதுவையில் முகாம்களாக மாறும் பள்ளி-கல்லூரி.. மீட்பு பணியில் NDRF குழு!ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் மீட்பு பணியில் NDRF குழு களமிறங்கியுள்ளது.
20 வருடங்களில் இல்லாத அளவில் புதுச்சேரியை புரட்டிப்போட்ட புயல்.. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவாக, 46 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்ககிறது.