உத்ரகாண்ட்டில் பரவிய காட்டுத்தீ..! களத்தில் இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.! 3 பேர் கைது.!Forest Fire : உத்ரகாண்ட்டில் பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ராணுவ ஹெலிகாப்டர் களமிறக்கப்பட்டுள்ளது.