#JUSTIN: பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில் இருக்கிறார் – இராணுவ மருத்துவமனைமுன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நிலை இன்று காலை ஆழ்ந்த கோமாவில் உள்ளார் மருத்துவமனை அறிக்கை.
#JUSTNOW: பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர் கவலைக்கிடம் மருத்துவமனை தகவல்.!முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளது.