ஜம்மு-காஷ்மீரில் மோதல்.., தீவிரவாதி சுட்டுக்கொலை, 3 ராணுவ வீரர்கள் காயம்.!குடார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்திய எல்லையில் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள் – ராணுவ அதிகாரி!An army official said 140 terrorists were waiting to infiltrate the Indian border.