ராணுவ அதிகாரியாக நடித்து மருத்துவரிடம் 93 ஆயிரம் ரூபாய் மோசடி!!மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 70 வயதுடைய டாக்டர் ராஜ்குமார் மாத்தூரை ஒருவர் ராணுவ ஹவில்தார் போல் நடித்து ஏமாற்றியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.