தீவிரவாதிகளுடன் கெத்தாக போராடிய 'ஜூம்' ராணுவ நாய்!!ஜம்மு காஷ்மீரில், தீவிரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் ஜூம் என்ற ராணுவ நாய் தன் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையிலும் தொடர்ந்து போராடியது.