பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்...இந்திய ராணுவம் தக்க பதிலடி...!!காஷ்மீரில் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அமைதி பேச்சுவார்த்தை நடந்தாலும் அதை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்