#BREAKING: பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர் வீரமரணம்!ராணுவ முகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலியல் தமிழக வீரர் லஷ்மணன் வீர மரணம்.
தற்கொலை படை தாக்குதல்; இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்..2 பயங்கரவாதிகள் உயிரிழப்புராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்.