கேண்டீனில் நுழைந்து அட்டகாசம் செய்த காட்டுயானை.! புத்திசாலித்தனமாக விரட்டிய பணியாளர்.!நாரேங்கியில் உள்ள ஒரு ராணுவ கேண்டினில் யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அங்கு பணிபுரியும் ஊழியர், நெருப்பை காட்டி யானையை துரத்திய வீடியோ, வைரலாகி வருகிறது.