அக்னிபத் வீரர்கள் தேர்வுக்கு 2 நாளில் அறிவிப்பாணை – ராணுவ தலைமை தளபதி அறிவிப்புஅக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என அறிவிப்பு.