புல்லட் ப்ரூஃப் உடைகளுக்கு சீன மூலப்பொருட்களை பயன்படுத்த தடை.!இந்திய ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் குண்டு துளைக்காத ஜாக்கெட் களில் சீனப் பொருட்களை உபயோகிக்க இந்திய அமைச்சகம் தடை விதித்துள்ளது.