பரபரப்பு.. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – ரயிலுக்கு தீ வைப்புமத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.