#BREAKING: ராணுவத்தில் வேலை.. 'Agnipath' திட்டத்திற்கு ஒப்புதல் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு!இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 'அக்னிபாத்' திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.