41 தொழிலாளர்களை மீட்ட பின் அங்கிருந்த கோவிலில் வழிபட்ட அர்னால்ட் டிக்ஸ்..!கடந்த நவம்பர் 12-ஆம் தேதி உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். 17