பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்! பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணி பந்துவீசி வருகிறது.
இந்திய அணியில் இவரை அவுட் செய்வது கடினம்- ஆரோன் பின்ச்ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது.