அரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்ரத்து செய்த அரியர் தேர்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.