அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.!அரியர்ஸ் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு.!ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் முதலாம் ஆண்டு, இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான அரியர்ஸ் தேர்வு தொடங்குவதாக எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவிப்பு