அதிகமான சொத்து சேர்த்த வழக்கு! துரைமுருகனுக்கு பிடிவாரண்ட் அமல்படுத்த உத்தரவு!அமைச்சராக இருந்தபோது 2007-2009 காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.40 கோடி சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்திருந்தது.
ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக உரிய PF தொகையை செலுத்தவில்லை என்று ராபின் உத்தப்பா மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பெங்களூரு போலீஸ்.