பாகிஸ்தான் பத்திரிகையாளர் கென்யாவில் போலீசால் சுட்டுக்கொலை.!பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷத் ஷெரிப், கென்ய போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.