அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்கும் தேதி மாற்றம் – உயர்கல்வித்துறை புதிய அறிவிப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 22-ம் முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவிப்பு.