செயற்கை அருவி சட்டவிரோதம்.! மீறினால் தனியார் ரெசார்ட்டிற்கு சீல்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!இயற்கைக்கு மாறாக செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தனியார் ரெசார்ட்டிற்கு சீல் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.