ஆண்டின் சிறந்த கலைஞர் விருதை வென்ற BTS..!தென் கோரிய நாட்டின் பிரபலமான இசைக்குழுவான பிடீஸ் குழு 2021 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இசை விருதுகளில் ஆண்டின் சிறந்த கலைஞர்விருது வென்றது.