#BREAKING: 6 முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடு கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறைமுதன் முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைப்பு.