#BREAKING: ராமநாதபுரத்தில் ஜன.6 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.