அதிமுக ஜாதி கட்சியாக மாறி வருகிறது..ஓபிஎஸ் – இபிஎஸ் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் – ஆறுக்குட்டிஒருங்கிணைப்பாளர் பொருப்பியிலிருந்து ஓபிஎஸ், இபிஎஸ் விளக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி பேட்டி.