பாமக தலைமை செய்தித் தொடர்பாளராக எம்.எல்.ஏ. அருள் நியமனம்!கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் நியமனம் செய்வதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.