ஜெ.மரணம்:விசாரணைக்காக நாளை மறுநாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் !!துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (பிப்ரவரி 28-ஆம் தேதி) விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.O. Panneerselvam