#Breaking : ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்புஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.