பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரம் – அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுபெரியார் சிலையை அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.