5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20,000 அபராதம் – தேசிய புலனாய்வு நீதிமன்றம் தீர்ப்பு.!பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, சென்னை வளசரவாக்கத்தில் தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு தேசிய புலனாய்வு சிறப்பு