சீன நிறுவனமான விவோ ஐபிஎல் ஸ்பான்சராக நீடிக்குமா ? பிசிசிஐ விளக்கம்பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியது, ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ மட்டுமே நீடிக்கும் என்று கூறியுள்ளார்.