விடாமுயற்சி vs வணங்கான்: "அஜித் சாருக்கு யாரும் போட்டி கிடையாது" – அருண் விஜய்!இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் வருகின்றன பொங்கலுக்கு வெளியாகிறது.