இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.! 5 உடல்கள் மீட்பு.!சீன எல்லைக்கு அருகே அருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் இருந்து 5 உடல்கள் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளது.