தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? மு.க.ஸ்டாலின் கேள்வி!உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பரபரப்பு... அருணாச்சலம் விவகாரத்தில் காவல்துறை விரிவான விளக்கம் வெளியீடு!`காவல் நிலையத்தில் பேசிக் கொண்டிருந்தபோது இளைஞர் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார் என தூத்துக்குடி காவல்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.