தூத்துக்குடி துப்பாக்கி சூடு : இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் இழப்பீடு.! – விசாரணை குழு பரிந்துரை.!தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தவில்லை என அறிக்கையில் தகவல்.