#Viral:டும் டும் டும்...2-வது திருமணம் செய்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால்!!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால், புல்புல் சாஹாவை திருமணம் செய்து கொண்ட திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.