அருண் பிரகாஷ் கொலை..மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை- ராமநாதபுரம் போலீசார்.!அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம் என ராமநாதபுரம் போலீசார் தெரிவித்தனர்.