நடிகை அனுஷ்காவிற்கு இப்படி ஒரு ஆசையா -அதிர்ச்சியில் ரசிகர் !
நடிகை அனுஷ்கா பாகுபலி படத்தின் மூலம் மிக உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார். ஹீரோயின்களில் அதிக சம்பளம் வாங்குபவர்களில் இவரும் ஒருவர். அடுத்த வந்த பாகமதி படமும் இவருக்கு நல்ல பெயரை கொடுத்து விட்டது.